BCCI vs DECCAN CHARGERS வழக்கில் BCCI அபார வெற்றி | 4,800 கோடி லாபம்

2021-06-16 391

#BCCI
#DeccanChargers

BCCI wins case against Deccan Chargers termination
ஐ.பி.எல்.லில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், நஷ்ட ஈடு கேட்டும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டி.சி.எச்.எல். நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிசிசிஐ வெற்றி பெற்றுள்ளது